Monday, September 21, 2009

சாஸ்திரங்கள்யாவை - Which are coming under shastras?


    18 சாஸ்த்ரங்களையும் பட்டியலிடுக
    9. 18 சாஸ்த்ரங்களையும் பட்டியலிடுக.

     வேதங்கள் 4 : ருக், யஜூர், ஸாமம், அதர்வணம்
    வேதாங்கங்கள் 6 : சிக்ஷh, சந்தஸ், வ்யாகரணம், நிருக்தம்
    ஜ்யோதிஷம், கல்பம்
    உபவேதங்கள் 4 : ஆயுர் வேதம், தநுர் வேதம்,
    காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்த்ரம்.
    உபப்ராஹ்மணங்கள் 4 : இதிஹாஸ - புராணங்கள், தர்மசாஸ்த்ரம்,
    மீமாம்ஸா சாஸ்த்ரம், ந்யாய சாஸ்த்ரம்
    ஆக சாஸ்த்ரங்கள் 18 ஆகும்.

    அனைத்தும் வேதத் தொடர்புடன் இருப்பதை கவனிக்கவும்.
    வேதாத் சாஸ்த்ரம் பரம் நாஸ்தி
    ந தைவம் கேசவாத் பரம்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home